Image
PUKA Lyrics - Jerry Jacob | പുക Malayalam TRAP Trance Song PUKA | പുക | TRANCE By Jerry Jacob | Malayalam TRAP | Channel: Hai Tunez Track Details & Lyrics [00:00:16] തക്കധിമി തക്ക തെയ് തെയ് തരികിട തും തും [00:00:23] തരികിട തും തരികിട തും തരികിട തും തക്കധിമി തക്ക തെയ് തെയ് [00:00:40] തരികിട തും തരികിട തും തരികിട തും [00:01:00] തക്കധിമി തക്ക തെയ് തെയ് തരികിട തും തും [00:01:31] തരികിട തും തരികിട തും തരികിട തും തക്കധിമി തക്ക തെയ് തെയ് [00:01:37] തരികിട തും തരികിട തും തരികിട തും [00:02:11] പരക്കുന്നു ചിരിക്കുന്നു ചുറ്റും പുക ചുറ്റും നിറം [00:02:18] ചുറ്റും പുക ചുറ്റും നിറം ചുറ്റും പുക ചുറ്റും നിറം [00:02:34] ...
Raasaathi Lyrics - Achu Rajamani | Ondraga Entertainment | Tamil Song Lyrics

Raasaathi Song Lyrics – Achu Rajamani | Ondraga Entertainment

Music & Composition: Achu Rajamani | Label: Ondraga Entertainment

Feeling Overwhelmed by Deep Music or Daily Stress?

Take a moment to clear your mind, reduce anxiety, and find inner peace with our tailored mindfulness tools.

Find Your Mental Clarity Now

கனியே... கனியே... பூமியே...

பல்லவி (Chorus)

ராசாத்தி ராசாத்தி உள்ளத்த மயக்கி மகராசி மகராசி பூ போல பூத்தாயடி ராசாத்தி ராசாத்தி வேகத்தை தந்த நீ மகராசி மகராசி வான் போல வந்தாயடி மயக்கும் கண்ணால விழுந்தேனே பெண்ணால என் முன்ன வந்தவ என்னோடு காதலி நீ ராசாத்தி ராசாத்தி ராசாத்தி உள்ளத்த மயக்கி மகராசி மகராசி பூ போல பூத்தாயடி

சரணம் (Charanam)

கனியே கனியே என் பூங்கணியே உன்னை பார்த்ததும் கவிதை கொட்டுதே கிளியே கிளியே என் பைங்கிளியே குரல் கேட்டதுமே பாடல் வருதே அய்யா என்னடி வேணும் உனக்கு தாரே எல்லாத்தையும் அள்ளி தாரே மழையே ஜதியே இசையே கனவே நீதாதி சங்கீதமே...

முடிவுரை (Outro)

ஓ ராசா ராசா வேகத்தீ... மகராசி மகராசி வான் போல வந்தாடி மயக்கும் கண்ணால விழுந்தேனே பின்னால என் முன்ன வந்தவர் என்னோட காதலி ராசாதி ராசாதி வேகத்த மகராசி மகராசி போல வந்தா...

Raasaathi Lyrics - Achu Rajamani | Ondraga Entertainment

Comments

Popular posts from this blog